#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
படுக்கையறையில் ஹாட்டான உடையில் மது கிளாஸ் உடன் போஸ் கொடுத்த கபாலி பட நடிகை! அசுர வேகத்தில் பரவும் புகைப்படம்.
தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ஆல் இன் ஆல் அழகு ராஜா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ராதிகா ஆப்தே. அதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.
மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் வெப்சீரியலிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி ராதிகா ஆப்தே என்றாலே எப்போதும் கவர்ச்சியாக உடை அணிந்து போஸ் கொடுப்பது, சர்ச்சையான கருத்துக்களை வெளிபடையாக கூறுவது என்று இருப்பவர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் சர்வதேச எம்மிஸ் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் திரைப்படங்கள், வெப்சீரிஸ், சீரியல் போன்ற வரிசையில் விருதுகள் வழங்கப்பட்டது.
அதில் ராதிகா ஆப்தே நடித்த லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற வெப்சீரிஸில் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. அந்த விருது விழாவிற்கு ராதிகா ஆப்தே மிக மோசமான முகம் சுளிக்கும் ஆடை அணிந்து வந்தது மட்டுமின்றி படுக்கையறையில் மது கிளாஸ் உடன் போஸ் கொடுத்துள்ளார். அப்புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.