#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விருது விழாவிற்கு படு மோசமாக வந்த கபாலி பட நடிகை - வெளியான புகைப்படத்தால் முகம் சுளிக்கும் தமிழ் ரசிகர்கள்.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராதிகா ஆப்தே. 'ஆல் இன் ஆல் அழகுராஜா' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்தாலும் பெரிய அளவில் இவரது பெயர் வெளியாகவில்லை.
அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த கபாலி என்ற படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். இதன்மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமடைந்த ராதிகா ஆப்தே.
அதன் பிறகு ஆங்கிலம், ஹிந்தி மொழிப் படங்களில் நடிக்க சென்றுவிட்டார். அங்கு அவர் தற்போது படுகவர்ச்சியாக நடித்து வருகிறார் என்ற தகவல்கள் வெளிவந்தன.
அதை நிரூபிக்கும் வகையில் கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டு செயல்படுகிறார். தற்போது கூட விருது விழாவிற்கு மிக மோசமான உடையில் வந்து போஸ் கொடுத்துள்ளார். மேலும் 34 வயதாகும் இவர் வெளி நாட்டுக்காரர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்ட பிறகும் சினிமாவில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்த நடிகை இப்படியா புகைப் படங்களை வெளியிடுவது என்று தமிழ் ரசிகர்கள் முகம் சுளிக்கின்றனர்.
Hot Photos: #RadhikaAptehttps://t.co/Kdyb6f8VuE pic.twitter.com/r3Mqts2YCU
— 123telugu (@123telugu) September 26, 2019