#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடக்கொடுமையே! நடிகை ராதிகாவின் சித்தி2 சீரியலுக்கு வந்த சோதனை! இந்த முறையும் இப்படி ஆகிவிட்டதே!
தமிழ் சினிமாவில் கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதிகா.இவர் 80 மற்றும் 90களில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அதன் பிறகு இவர் பல்வேறு படங்களில் குணச்சித்திர நடிகையாக நடிக்க தொடங்கினர்.
அதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி என்ற சீரியலின் மூலம் பிரபலமாகி சின்னத்திரையிலும் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து அண்ணாமலை, செல்லமே, வாணி ராணி போன்ற சீரியல்கள் மூலம் மக்களால் அதிகம் பேசப்பட்டார்.
இவர் நடித்த அனைத்து சீரியலும் மக்கள் மத்தியில் பிரபலமாகவே எப்பவும் டிஆர்பியில் நம்பர் 1 இடத்தில் இருந்து வந்தார். ஆனால் கடைசியாக இவர் நடித்த சீரியல் ஒன்று டிஆர்பி-யில் பெரிய ரீச் இல்லாததால், அந்த சீரியலை நிறுத்தினார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் சித்தி2 என்ற சீரியலில் நடித்து வருகிறார். இச்சீரியல் ஆரம்பமான முதல் வாரத்தில் டிஆர்பியில் டாப் 5யில் இருந்தது. ஆனால் தற்போது டிஆர்பியில் டாப் 5ஐ தாண்டி சென்று விட்டதாம். கடைசியில் ராதிகாவுக்கு இந்த சீரியலிலும் இப்படி ஆகிவிட்டதே என்ற கவலையில் இருந்து வருகின்றனர் சீரியல் குழு.