பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
வாணி ராணியின் படப்பிடிப்பு நிறைவுற்றது!. கண்ணீர் வடித்த ராதிகா!
பிரபல தொலைக்காட்சியில், வாணி ராணி சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது, இந்த மெகா தொடர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
தற்போது வாணி ராணி சீரியல் முடிய போகிறது என்றும், இன்று தான் அந்த சீரியலுக்கான கடைசி படப்பிடிப்பு நடக்கிறது என்றும் ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ராதிகா டுவிட்டர் பதிவில் சந்தோஷம், அழுகை என எல்லாம் கலந்த உணர்வாக இருப்பதாக பதிவிட்டுள்ளார்.
Mixed feelings as our serial Vaani Rani comes to an end, today will be the last day of shoot. A long journey , so many experiences, some happy . Sad,frustrating,tired but definitely proud of all who worked tirelessly for #Radaan.Thank you #SunTV for the trust & encouragement.
— Radikaa Sarathkumar (@realradikaa) 7 December 2018
மேலும், வாணிராணி சீரியல் முடிந்து அதே நேரத்தில் சந்திரகுமாரி என்ற புதிய வரலாற்று கதையுள்ள பிரமாண்ட தொடரை ஒளிபரப்பவுள்ளனர். மேலும் இதற்கான ப்ரோமோவும் ஒளிபரப்பாகி வருகிறது.