ஆப்ரேஷன் செய்து அந்த இடத்தை பெரிதாக்கினீங்களா.. ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு காரசாரமாக பதில் அளித்த ரேஷ்மா பசப்புலேட்டி.?



Reshma angry at fans question about her physical appearance

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' திரைப்படத்தில் புஷ்பா எனும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இப்படத்திற்குப் பிறகு 'விலங்கு'வெப்சீரிசில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

Reshma

இவரின் நடிப்பு பாராட்டப்பட்டாலும் இவருக்கு வெள்ளி திரையில் பட வாய்ப்புகள் பெரிதளவில் இல்லை. இதனால் சின்னத்திரையில் தொடர்கள் நடித்துக் கொண்டிருந்த ரேஷ்மா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு மிகவும் பிரபலமடைந்த ரேஷ்மா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கியமான சீரியலான 'பாக்கியலட்சுமி' சீரியலில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்

Reshma

இது போன்ற நிலையில், சமீபத்தில் இவர் உதடு மற்றும் மார்பகத்தை அழகுக்காக சர்ஜரி செய்து கொண்டார். இதனை ரசிகர் ஒருவர் உதடு மற்றும் மார்பகத்தை ஆபரேஷன் பண்ணி பெரிதாக்குனீங்களா என்று இணையத்தில் கேள்வி கேட்டுள்ளார். இதற்கு நடிகைகள் நாங்கள் அழகுக்காக ஆபரேஷன் செய்து கொள்வதை விட பொதுமக்கள் தான் அதிகமாக செய்கிறார்கள். நாங்கள் செய்து கொண்டால் என்ன தப்பு என்று காட்டமாக பதில் அளித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.