பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
குட்டை டவுசரில் சும்மா கும்முனு இருக்கும் நடிகை ரேஷ்மா! நெட்டிசன்களை பாடாய்படுத்தும் ஹாட் புகைப்படங்கள்!!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வாணி ராணி தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா. அதனை தொடர்ந்து அவர் வம்சம், மரகத வீணை, பகல் நிலவு போன்ற பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.
பின் சினிமாவில் சில படங்களில் நடித்த அவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானார். பின்னர் அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவர் தற்போது பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது
தம்மாத்துண்டு டவுசர் மற்றும் டாப்ஸ் அணிந்து போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.