பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அந்த இடத்துல டாட்டூவா! பிங்க் பியூட்டியாக இளசுகளை சுண்டியிழுத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை! ஹாட் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைகாரன் என்ற படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ரேஷ்மா. பின்னர் அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் ரீச்சானார்.
நடிகை ரேஷ்மா அதற்கு முன்பு சன்டிவியில் வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்திலும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அபி டெய்லர் என்ற தொடரிலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அவ்வப்போது தனது கவர்ச்சி ததும்பும் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை இம்சை செய்வார். இந்த நிலையில் அவர் தற்போது மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து இணையத்தையே கிறங்கடித்து வருகிறார்.