#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
50 நாட்களை கடந்து திரையரங்கில் ஓடும் ரியோவின் ஜோ திரைப்படம்; வெற்றிகொண்டாட்டத்தில் படக்குழு.!
விஷன் சினிமா ஹவுஸ், சக்தி பிலிம் பேக்டரி தயாரிப்பில், ஹரிஹரன் ராம் இயக்கத்தில், சித்து குமார் இசையில், கடந்த 24 நவம்பர் 2023 அன்று வெளியான திரைப்படம் ஜோ.
காதல் - ரொமான்ஸ் கதையம்சம் கொண்ட ஜோ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் படம் 50 நாட்களை கடந்த வெற்றிகரமாக திரையரங்கில் ஓடி வருகிறது.
#Joe 50th Day Function#JoeSuccessMeet@rio_raj @hariharanram24 @Vchproduction @thisismathewo@music_siddhu @thinkmusicindia@SakthiFilmFctry @DoneChannel1 pic.twitter.com/jhc7Tkor07
— Common Man Media (@commonmanmedia) January 9, 2024
இதனை கொண்டாடும் விதமாக படக்குழு 50வது நாள் வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
ஜோ படத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், பவ்யா, சார்லி, ப்ரவீனா உட்பட பலரும் நடித்திருந்தனர்.