#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இதெல்லாம் தேவையா! வித்தியாசமான போஸ் கொடுக்கிறேன் என்ற பெயரில் நடிகை ரித்விகா கொடுத்துள்ள போஸை பாருங்கள்-தீயாய் பரவும் புகைப்படம்
நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ரித்விகா. தான் நடித்த முதல் படத்தின் மூலமே புகழின் உச்சிக்கு சென்றார் ரித்விகா.
அதனை தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளியான கபாலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு விஜய் டிவி அவரை பிக்பாஸ் சீசன் 2 வில் கலந்து கொள்ள அவருக்கு அழைப்பு விடுத்தனர். அதிலும் அவர் கலந்து கொண்டார்.
பிக்பாஸ் வீட்டில் நுழைந்ததும் இவர் அமைதியாக இருப்பதை பார்த்து ஒரு வாரத்தில் வெளியாகி போய் விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதி வரை விளையாடி பிக்பாஸ் பட்டத்தை வென்றார். அதன் மூலம் இன்னும் பிரபலமானார்.
பிக்பாஸ் வீட்டை வெளியேறிய ரித்விகாவுக்கு அதிக படவாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் எப்போது சமூக வலைத்தளத்தில் பிஸியாக இருக்கும் ரித்விகா. தற்போது புடவையில் வித்தியாசமான போஸ் கொடுக்கிறேன் என்ற பெயரில் அவர் கொடுத்துள்ள போஸை பாருங்கள்.