#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ப்பா.. குடும்ப குத்துவிளக்கு ரோஜா சீரியல் நடிகையா இது! வேற லெவல் உடையில் சும்மா கிறங்கடிக்கிறாரே!!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஏராளமான சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது. அவ்வாறு நாளுக்கு நாள் சுவாரஸ்யமாக, விறுவிறுப்ப்பாக ஒளிபரப்பாகி, டிஆர்பி யிலும் முன்னணியில் வந்து பெருமளவில் பிரபலமான தொடர் ரோஜா. இந்தத் தொடருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.
ரோஜா தொடரில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிப்பு சூரியன் மற்றும் ரோஜாவாக பிரியங்கா நல்காரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். பிரியங்கா நல்காரி கடந்த 2010ஆம் ஆண்டு தெலுங்கில் அந்தாதி பந்துவய என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து அவர் பல தெலுங்கு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் சில சீரியல்களிலும் lmநடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் தமிழில் காஞ்சனா 3 திரைப்படத்திலும் நடித்திருந்தார். இவ்வுலகில் சீரியலில் புடவையில் குடும்ப குத்து விளக்காக இருக்கும் அவர் அவ்வப்போது மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அவ்வாறு தற்போதும் அவர் வெளியிட்ட அசத்தலான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.