#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குடும்ப குத்துவிளக்கா இருந்தா ரோஜாவா இது..? குட்டி பாவாடையில் என்னா ஆட்டம் பாருங்க.. வைரல் வீடியோ
ரோஜா சீரியல் நடிகை போட்டுள்ள குத்தாட்ட வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான தொடர்களில் ஒன்று ரோஜா. இந்த தொடரில் ரோஜா என்ற கதாபாத்தில் தொடரின் நாயகியாக நடித்துவருகிறார் நல்கர் ப்ரியங்கா. ஆந்திராவை பூர்விகமாக கொண்ட இவர் ரோஜா சீரியல் மூலம் அனைத்து தமிழ் குடும்பங்களிலும் பிரபலமாகிவிட்டார்.
பப்ளியான தேகம், அசத்தலான நடிப்பு, ஆர்ப்பாட்டம் இல்லாத அழகு என சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இவர், தற்போது சமூக வலைதள பக்கத்திலும் பயங்கர ஆக்டிவாக இருந்துவருகிறார். எப்போதும் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுவரும் இவர் தற்போது டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
செம எனர்ஜியாக, குட்டை பாவாடையில் இவர் போட்டுள்ள ஆட்டம் தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.