#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் ரோஜா சீரியல் ரோஜாவா இது..? கவர்ச்சியே காட்டாத இவர் இப்போ எப்படி ஆடியுள்ளார் பாருங்கள்.! வைரல் வீடியோ.!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா நல்கர். ஹைதராபாத்தை பூர்விகமாக கொண்ட இவர் பிறந்து, வளர்ந்தது எல்லாமே அங்கேதான். தற்போது 26 வயதாகும் இவர் ரோஜா சீரியல் மூலம் புகழின் உச்சத்தில் உள்ளார்.
சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும்போதே நண்பர் ஒருவரை காதலித்துவந்த இவர், திருமணம் ஏற்பாட்டுவரை சென்று அந்த திருமணம் பாதியில் நின்றது. இதனை அடுத்து தொடர்ந்து சீரியலில் கவனம் செலுத்தி வருகிறார் ப்ரியங்கா.
பொதுவாக சீரியலில் எந்த ஒரு கவர்ச்சியும் காட்டாமல், குடும்ப பெண்ணாக வளம் வரும் இவர், முதல் முறையாக மிகவும் மாடர்னாக உடை அணிந்து குத்தாட்டம் போடும் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. குடும்ப குத்துவிளக்காக இருந்த ரோஜாவா இது என ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.