#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடஅட.. அம்புட்டு அழகு! எதை பாக்குறது! மாடர்ன் உடையில் இளசுகளை மயக்கும் நடிகை ரோஷினி! கலக்கல் வீடியோ இதோ!!
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். இந்த சீரியலில் இவரது எதார்த்தமான நடிப்பு, எளிமையான பாவனை ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. மேலும் அவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இந்த நிலையில் ரோஷினி கடந்த சில காலங்களுக்கு முன்பு சில காரணங்களால் பாரதி கண்ணம்மா சீரியலிருந்து வெளியேறினார். பின்னர் மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார். அதனை கண்ட ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்தனர்.
மேலும் சமூகவலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரோஷினி அவ்வபோது தனது புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது வித்தியாசமான மாடர்ன் உடையில் மாறிமாறி வரும் போட்டோ ஷூட் வீடியோவை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.
Coming up ❤️ pic.twitter.com/Kr8w1LtjSc
— Roshni Haripriyan (@roshnihari_) March 16, 2022