#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட.. என்னம்மா இது! தழுக் மொழுக்கென ஆட்டம் போட்டு இளசுகளை அதிரவைத்த கண்ணம்மா ரோஷினி! வைரலாகும் வீடியோ!!
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் சீரியலில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் முதலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் அனைவராலும் பெருமளவில் கொண்டாடப்பட்டவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். இவரது எதார்த்தமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
ரோஷினி சில நாட்களுக்கு முன்பு பாரதி கண்ணம்மா சீரியலிருந்து வெளியேறினார். இது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து அவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அவரை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சமூகவலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரோஷினி அவ்வபோது தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது நீச்சல் குளத்திற்கு அருகே தழுக் மொழுக்கென ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.