"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
அதைமட்டும் நான் செய்யவே மாட்டேன்! சாய் பல்லவி சொன்னதை கேட்டு அதிர்ச்சியான ரசிகர்கள்!
தமிழ் மட்டும் இல்லாது, தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நாயகி இவர். மலையாளத்தில் ப்ரேமம் என்ற படத்தின் மூலம் பிரபலமான இவர் நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெறுகின்றது.
சமீபத்தில் தாணுவுஸுக்கு ஜோடியாக நடித்த மாறி 2 படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. ஆனால், படத்தில் வந்த ரவுடி பேபி பாடல் மாபெரும் வெற்றிபெற்று இணையத்தை கலக்கிவருகிறது.
இந்நிலையில் சாய் பல்லவி ஒரு பேட்டியில் திருமணம் பற்றி பேசியுள்ள. அவர் எப்போதும் திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என கூறியுள்ளார். காரணம் கல்யாணம் செய்துகொண்டால் பெற்றோரை பார்த்துக்கொள்ள முடியாது.
அதனால் திருமணம் செய்யமாட்டேன் என அவர் கூறியுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.