சேலையை நழுவ விட்டு, லுக்கிலே கிக்கேத்தும் சாக்ஷி அகர்வால்! இணையத்தையே சூடாக்கும் ஹாட் புகைப்படங்கள்!!



sakshi-agarwal-latest-photoshoot-viral

தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளிவந்த காலா, அஜித்தின் விஸ்வாசம் போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் சாக்ஷி அகர்வால். அதனைத் தொடர்ந்து அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டார். அங்கு தனது சில சர்ச்சையான செயல்களாலும், விளையாட்டாலும் சாக்ஷி மக்களிடையே நன்கு பிரபலமானார்.

அதனை தொடர்ந்து சாக்ஷி ஆர்யா நடிப்பில் வெளிவந்த டெடி மற்றும் அரண்மனை 3, சிண்ட்ரெல்லா போன்ற படங்களிலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கிளாமரான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவார்.

அவ்வாறு அவர்  தற்போதும் செம ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். சேலை நழுவ தனது இடையழகை காட்டி கிளாமராக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை  இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வாலிப பசங்களை இம்சை செய்து வருகிறது.