இப்படி எலும்பும் தோலுமாக ஆகிட்டாரே! இடையழகை காட்டி இளசுகளை இம்சிக்கும் சாக்ஷி அகர்வால்! வைரல் போட்டோஸ்!!



sakshi-agarwal-latest-photoshoot-viral-6MXHPL

தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளிவந்த காலா படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். அதனை தொடர்ந்து அவர் அஜித் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான விஸ்வாசம் படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின் சாக்ஷி அகர்வால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டு தனது ஒரு சில செயல்களால் மக்களின் விமர்சனத்துக்குள்ளாகி மக்களிடையே பெருமளவில் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து சாக்ஷி அண்மையில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த டெடி, அரண்மனை 3, சிண்ட்ரெல்லா போன்ற படங்களிலும் சிறு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவர் சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அடிக்கடி வித்தியாசமாக , கிளாமராக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

தீவிர உடற்பயிற்சியால் செம ஸ்லிம்மாகி எலும்பும் தோலுமாக இருக்கும் அவர் தற்போதும் கவர்ச்சியான உடையில் போட்டோசூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் லாங் லெஹங்கா உடையில் இடையழகை, முன்னழகை மிகவும் எடுப்பாக காட்டி போஸ் கொடுத்த போட்டோஸ்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். அது வைரலாகி வருகிறது.