#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஒத்த வார்த்தையால் அனைத்தையும் இழந்த ஜோதிகா.! நீங்க பண்ண வரைக்கும் போதும்.! ஜோதிகாவுடன் ஒப்பந்தத்தை முறித்துகொண்ட முன்னணி நிறுவனம்.!
கோயிலுக்கு செலவு செய்யும் பணத்தை ஸ்கூல், ஹாஸ்பிடல் கட்டுறதுக்கு கொடுங்க என்று சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலரும் ஜோதிகா மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறிவருகின்றனர்.
ஜோதிகா கூறியதில் சில உண்மைகள் இருந்தாலும் அவர் வாய்க்கு வந்தபடி பேசியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தஞ்சை பெரிய கோயிலை பராமரிக்கிறார்கள், ஆனால் ஹாஸ்பிட்டலை பரமாரிக்கவில்லை. அதனால், நான் அந்த கோயிலுக்கே போகவில்லை என அவர் இஷ்டத்திற்கு பேசியதுதான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்.
இந்நிலையில், இதுபோன்ற வார்த்தைகளை விட்டு மக்களின் வெறுப்பை சம்பாதித்துக்கொண்ட நடிகை ஜோதிகாவை, பிரபல மசாலா பொருட்கள் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான சக்தி மசாலா தங்களுடைய நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் ஜோதிகாவை அதற்கான ஒப்பந்த காலம் முடியும் முன்பே ஒப்பந்ததை முறித்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.