பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
குழந்தையை பற்றி இப்படி சொல்லிட்டாரே.! சமந்தாவின் பதிலால் ஷாக் ஆன ரசிகர்கள் !!
நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. மேலும் இவர் தனது நடிப்பால் எப்போதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர்.
இவர் கடந்த வருடம் தான் காதலித்த தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார்.இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்த சமந்தா தற்போது நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் அடுத்த வாரம் வெளிவர உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சமந்தாவிடம் குழந்தை பெற்றுக் கொள்வது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு சமந்தா நான் தாயான பிறகு நடிப்பிலிருந்து பிரேக் எடுக்கிறேன். என் குழந்தைதான் எனது முழு உலகமாக இருக்கும். குழந்தையாக இருந்த பொழுது நான் பல பிரச்சினைகளை சந்தித்தேன். அது என் குழந்தைக்கும் நடக்கக் கூடாது.
மேலும் எப்பொழுது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென ஒரு காலத்தை தேர்வு செய்துள்ளோம். இப்பொழுது அதைப்பற்றி சொல்ல முடியாது. உங்களுக்கு வேறு எதுவும் தெரிய வேண்டும் என்றால் எனது கணவர் நாகசைதன்யாவுடன் கேட்டுக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.