#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வெளியானது ரஜினி மகள் சவுந்தர்யாவின் ஹனிமூன் புகைப்படங்கள்! இதோ!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகள் திருமணம் சில நாட்களுக்கு முன்பு கோலாகலமாக நடைபெற்றது. ஏற்கனவே அஸ்வின் என்பவரை திருமணம் செய்த சவுந்தர்யா, அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுப்பாடல் சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு தேவ் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகன் என்பவரை சவுந்தர்யா திருமணம் செய்துகொள்ளப்போவதாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி இவர்களது திருமணம் சிறப்பாக நடந்தது முடிந்தது.
இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதியினர் ஹனிமூனை சிறப்பாக கொண்டாட ஐஸ்லாந்து சென்றுள்ளனர். மேலும் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சவுந்தர்யா.
#Iceland #Honeymoon #Freezing #LovingIt #LivingLife #GodsAreWithUs #MissingVed ❤️❤️❤️❤️❤️❤️ pic.twitter.com/lysBJn67BM
— soundarya rajnikanth (@soundaryaarajni) February 15, 2019