#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆர்யாவின் மகாமுனி படத்திற்காக மனைவி சாயிஷா என்ன செய்துள்ளார் பாருங்கள்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ஆர்யா. இவர் தமிழ் சினிமாவின் பிளே பாய், ரொமான்டிக் நடிகர் என பேசப்படுபவர்.
ஆர்யாவுக்கு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிளை நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு பெண் பார்க்கும் படலம் நடைபெற்றது. ஆனால் அவர் அதில் கலந்துகொண்ட 16 பெண்களில் ஒருவரைக்கூட திருமணம் செய்துகொள்ளவில்லை.
இந்நிலையில் ஆர்யா தன்னுடன் கஜினிகாந்த் படத்தில் நடித்த சாயிஷாவை காதலித்து வந்துள்ளார். பின்னர் இருகுடும்பத்தாரின் சம்மதத்துடன் கடந்த மார்ச் 10 ம் தேதி அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ஆர்யாவின் படமான மகாநதி படத்தின் புகைப்படத்தை அவரது மனைவி சாயிஷா ஆடையாக அணிந்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
All the best my love @arya_offl for #Magamuni releasing today! ❤️❤️ Pls go watch this amazingly intense film in theatres only! Best wishes to the entire team! #Santhakumar @StudioGreen2 #proudwife 💃💃 pic.twitter.com/Lz4KhCOmub
— Sayyeshaa (@sayyeshaa) September 6, 2019