தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
சுவிட்சர்லாந்தில் மாடர்னாக களமிறங்கிய சூப்பர்சிங்கர் செந்தில் - ராஜலட்சுமி..! வெளிநாடு சென்று வெட்டி, சேலையா கட்ட முடியும்?..! ரசிகர்கள் கலாய்..!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமடைந்த நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியில் பாடவர்களாக பங்கேற்று பிரபலமடைந்தவர்கள் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி.
இவர்கள் சமீபத்தில் வீடு குடிபோன நிகழ்ச்சி மற்றும் தங்களது குழந்தைகளின் காதணி விழாவை நடத்திய நிலையில், தற்போது சுற்றுப்பயணம் சென்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை தங்களது சமூகவலைத்தளபக்கங்களில் இருவரும் பதிவிடவே, "ஆடம்பரத்தை தவிர்க்கலாமே தோழி,..
வெளிநாட்டிற்கு சென்றவுடன் தமிழ் ஆடைகளை மறந்துவிடுவதா?" என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதற்கு செந்தில் - ராஜலட்சுமி ரசிகர்களும், "பின்னர் ஸ்விட்சர்லாண்டுக்கு சென்று வேட்டி, சேலையை கட்ட முடியும்? என்று பதிலளித்து வருகின்றனர்.