பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ரொம்ப நன்றிங்க.. அப்படி ஒரு போஸில் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன சீரியல் நடிகை தர்ஷா குப்தா.. என்ன காரணம் தெரியுமா! வைரல் புகைப்படம்....
சீரியல் நடிகை தர்ஷா குப்தாவின் இன்ஸ்டாராகிராம்மில் 1M பாலவர்ஸ் வந்ததை ரசிகர்களுடன் கொண்டாடிய புகைப்படங்ககள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செந்தூர பூவே தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவருபவர் தர்ஷா குப்தா. மும்பையை சேர்ந்த மாடல் அழகி தான் தர்ஷா குப்தா. மாடலிங் துறையில் இருந்த இவர் தற்போது சீரியல் நடிகையாக கலம் இறங்கியுள்ளார். சினிமாவில் நுழைவதற்காக தற்போது சீரியல் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார்.
சின்னத்திரை சீரியலில் இவருக்கு ஓரளவிற்கு ரசிகர்கள் இருந்தாலும் இவர் வெளியிடும் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் காத்து கிடக்கின்றனர்.
மேலும் இவரும் பட வாய்ப்பிற்காக தினம் தினம் புது புது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் கவர்ந்து தற்போது 1M பாலவர்ஸ் உள்ள ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். 1M பாலவர்ஸ் கொண்ட ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் இணையைத்தளத்தில் வைரலாகி வருகிறது.