#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
யாரடி நீ மோகினி சீரியல் ஸ்வேதாவா இது!! குடும்ப குத்துவிளக்காக இருந்தவர் இப்படி மாறிட்டாரே !! புகைப்படங்கள் இதோ!!
பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர் யாரடி நீ மோகினி. சாமி, பேய், குடும்பம் என பலவற்றை மையமாக கொண்டு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சைத்ரா ரெட்டி.
இந்த தொடரில் மிகவும் கொடூரமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவர் இயல்பில் கலகலப்பான குணம் கொண்டவர்.மேலும் அனைவரிடமும் அன்பாக இருக்கக் கூடியவர். இவர் படப்பிடிப்பில் சக நடிகர், நடிகைகளுடன் செய்த டிக்டாக் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அடிக்கடி வைரலாகி வருகிறது.
இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சமீபத்தில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் சைத்ரா ரெட்டி மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து கலந்து கொண்டுள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இத்தகைய கவர்ச்சிப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அதனை கண்ட நெட்டிசன்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.