#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாவ்.. எப்போதும் குடும்பப்பாங்காக நடிக்கும் நீலிமாவா இப்படி..? மாடர்ன் உடையில் வைரலாகும் வேற லெவல் போட்டோஷூட்!
பிரபல சீரியல் நடிகை நீலிமாவின் கலக்கலான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
மக்கள் மத்தியில் சினிமாவை தாண்டி தொலைக்காட்சி சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் ரசிகர்கள் அதிகம். சினிமாவை விட, சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர்களும் ஏராளம். அதுபோன்று சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சின்னத்திரை சீரியல் நடிகை நீலிமா இசை.
சன் டிவி, விஜய் டிவி என பல்வேறு முன்னணி தொலைக்காட்சிகளில் பல்வேறு பிரபலமான தொடர்களில் நடித்துள்ளார் நீலிமா. இவரது நடிப்புக்கென்ற இவருக்கு ரசிகர்கள் கூட்டமும் அதிகம். சீரியல் மட்டும் இல்லாமல் ஒருசில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அம்மணி.
பொதுவாக தான் நடிக்கும் தொடர்களில் எல்லாம் எப்போதும் குடும்ப பாங்கான கதாபாத்திரமாக தேர்வு செய்து, எப்போதும் மங்களகரமாக நடித்துவரும் இவர், தற்போது சமூக வலைத்தளங்களில் சற்று கவர்ச்சியை காட்ட தொடங்கியுள்ளார்.
அந்த வகையில் நீலிமாவின் சில மாடர்னான புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள், அவரா இது என்பதுபோல் கமெண்ட் செய்துவருகின்றனர்.