#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பயங்கர மாடர்ன் உடையில் மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்த பிக்பாஸ் சாக்க்ஷி அகர்வால்! புகைப்படம் இதோ.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை சாக்க்ஷி அகர்வால். அதைப்பின்னர் பிக்பாஸ் சீசன் மூன்றில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார். ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்களின் வெறுப்பினையே அதிகம் சம்பாதித்தார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து கடந்த வாரம் வெளியே வந்த போட்டியாளர் சாக்ஷி அகர்வால். ஷெரின், அபிராமியுடன் தீவிர நட்பில் இருந்தார். கவினின் காதல் விளையாட்டால் இவரும் பாதிக்கப்பட்டார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சாக்க்ஷி சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுவருகிறார். அந்த வகையில் இன்று மோசமான கவர்ச்சி நீச்சல் உடையில் போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.