#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கவர்ச்சியில் மீரா மிதுனை மிஞ்சி ஆண் நபருடன் ஆட்டம் போட்ட நடிகை ஷாலு ஷம்மு - வீடியோ உள்ளே.
பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் மீரா மிதுன். பிக்பாஸ் வீட்டில் சேரன் தன்னை தவறாக பிடித்தார் என சர்ச்சையை ஏற்படுத்தினார்.
ஆனால் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதும் ஒரு ஆண் நபருடன் மிகவும் நெருக்கமாகவும், மோசமான உடை அணிந்தும் நடனம் ஆடினார்.அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரை மிகவும் கேவலமாக திட்டினார்கள்.
இந்நிலையில் தற்போது அவரை போலவே வருத்தப்படாத வாலிபர் சங்க நடிகை ஷாலு ஷம்மு நடனம் ஆடியுள்ளார். அதாவது மிகவும் மோசமான கவர்ச்சி உடையில் ஆண் நபருடன் மிகவும் நெருக்கமாக நடனம் ஆடி அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கருப்பழகியாக நடித்த பெண்ணா இப்படி ஒரு ஆட்டம் போடுகிறார் என வியந்து வருகின்றனர்.
Social Dancing With My Friend @raaj_bi
— Shalu Shamu (@ShaluShamu) September 3, 2019
Video Courtesy : @amarpinkponk (Tanq chlm)#socialdance #bachata #lovers #winchester #throwback #colourful #passion #dancedance #shalushamu #raaj #beyourself #meaningoflifetour #💋 pic.twitter.com/4vQxng7VCc