#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
எனக்கு படவாய்ப்பு குறைய இதுதான் காரணம்! அதுமட்டும் மாறவேண்டும்! வேதனையில் ஷாலு ஷம்மு!
தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் மிகவும் குடும்ப பாங்காக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு. அந்த படத்தின் மூலம் அவருக்கு தனிரசிகர்கள் பட்டாளம் உருவானது. அதனை தொடர்ந்து அவர் சகலகலா வல்லவன், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் அவர் தற்போது சமோகவலைத்தளங்களில் மிகவும் மோசமான கவர்ச்சி உடை, பிகினி உடைகளை அணிந்து ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.மேலும் அதுமட்டுமின்றி ஆண் நபருடன் மோசமாக நடனமாடிய வீடியோவை வெளியிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். அதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனங்களையும் பெற்றார்.
இந்நிலையில் சமீபத்தில் ஷாலு ஷம்மு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அப்பொழுது அவர் சினிமாத்துறை முன்பு இருந்ததைவிட தற்போது முழுவதும் வித்தியாசமாகிவிட்டது. முன்பை விட இப்போது பெண்களுக்கு அதிக போட்டி உள்ளது. நான் மீ டூ குறித்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது.
மேலும் நான் ஆடிய எனக்கு பிடித்த நடனமும் சர்ச்சையை கிளப்பியது. அதன் பிறகு ஓரம்கட்ட துவங்கிவிட்டனர்.மேலும் கிடைத்த படவாய்ப்புகளும் குறைய துவங்கியது. நடிப்பதற்கு திறமை மட்டும் பார்க்கவேண்டும்.அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று பார்க்ககூடாது. சினிமாத் துறையில் இந்த விஷயம் மட்டும் மாறினால் அனைத்தும் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.