பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பிரியாணி சாப்பிட்ட பிரபல இயக்குனர் உயிரிழப்பு! அதிர்ச்சி சம்பவம்!!
போதையில் பிரியாணி சாப்பிட்ட குறும்பட இயக்குனர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் குறும்பட இயக்குனர் ரஞ்சித். இவர் சில குறும்பட படங்களை இயக்கியுளளார். மேலும் அவர் பட வாய்ப்புக்காக காத்திருந்துள்ளனர்.
இந்த நிலையில் அண்மையில் மது அருந்திய அவர் போதையிலேயே பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளார். பிரியாணி சாப்பிட்ட சில மணிநேரத்திலேயே ரஞ்சித் மயங்கி விழுந்துள்ளார். இந்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரஞ்சித்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் அதனை தொடர்ந்தே அவர் இறப்பிற்கான காரணம் தெரியவரும் எனவும் கூறப்படுகிறது.