#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மேக்கப்பின் போது குழந்தைக்கு பாலூட்டி பசிதீர்த்த நடிகை; குவியும் வாழ்த்துக்கள்..! அனைவருக்கும் அட்வைஸ்..!!
இந்தி திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக இருந்து வருபவர் சோனம் கபூர். இவர் தற்போது நடிகர் தனுஷுடன் இணைந்து ராஞ்சனா படத்தில் நடித்து வருகிறார்.
நடிகை சோனம் கபூருக்கு, ஆனந்த் அஸீஜா என்ற கணவர் இருக்கிறார். தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து 4 ஆண்டுகள் கடந்த பின்னர் குழந்தை பிறந்தது.
தற்போது அவர் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் நடிகை ரெஜினா கசான்ட்ராவுடன் இணைந்து லெஸ்பியன் படத்தில் நடித்து ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவளித்திருந்த நிலையில், தற்போது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் மேக்கப் ரூமில் திரைப்படகாட்சிக்காண மேக்கப் போட்டுக்கொண்டிருக்கும்போது தனது மகனான வாயு கபூருக்கு தாய்ப்பால் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.