மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகளை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்.!
தமிழ் சினிமாவில் பாடகர், இசையமைப்பாளர்,நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் எஸ்.பி பாலசுப்ரமணியன். அவர் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இந்த நிலையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி காலமானார்.அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
எஸ்.பி.பாலசுப்ரமணியன் மறைந்தாலும் அவரது நினைவுகள் மறையா வண்ணம் ரசிகர்கள் அவர் குறித்த தகவல்களை அவ்வப்போது இணையத்தில் பகிர்வர். அந்த வகையில் தற்போது அவரின் மகளின் புகைப்படத்தை வைரலாகி வருகின்றனர். பொதுவாக எஸ்.பி.பியின் மகனான சரண் அவர்களை மட்டுமே பார்த்துள்ள நிலையில் அவரின் மகள் தற்போது வெளியாகியுள்ளது.