#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பல பெண்களை சீரழித்து, கற்பமாகியுள்ளார்! பிரபல நடிகர் மீது ஸ்ரீரெட்டி பகீர் குற்றச்சாட்டு.!
தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என பலரும் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி தன்னுடன் படுக்கையை பகிர்ந்துவிட்டு தனக்கு வாய்ப்பு தராமல் தன்னை ஏமாற்றிவிட்டதாக பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மீது அதிரடி புகார்களை தெரிவித்தார் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி.
தற்போது புகார் தெரிவிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் தற்போது மீண்டும் ஒரு பிரபலம் மீது புகார் தெரிவித்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை, பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண்தான் அது. ஏற்கனவே அவர் மீது ஸ்ரீரெட்டி புகார் கூறியிருந்த நிலையில் தற்போது மீண்டும் பவன் கல்யாண் மீது ஸ்ரீரெட்டி கூறியிருக்கும் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களை மதிக்க தெரியாதவர், பல இளம் பெண்களை கர்ப்பமாக்கியுள்ளார், பல இளம் பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளார் என அடுக்கடுக்காக அவர் மீது ஸ்ரீ ரெட்டி புகார் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.