#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அனைவரும் முகம் சுளிக்கும் அளவிற்கு புகைப்படம் வெளியிட்ட ஸ்ரீதேவி மகள்! புகைப்படம் உள்ளே!
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் ஆகியோருடன் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ஸ்ரீ தேவி. தமிழில் மிகவும் பிரபலமான இவர் குறிப்பிட்ட இடைவேளைக்கு பிறகு பாலிவுட் பக்கம் பறந்து சென்றார். அங்கு போனி கபூருடன் ஏற்பட்ட காதலால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு துபாய்க்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்காக சென்ற இடத்தில் மரணமடைந்தார் நடிகை ஸ்ரீ தேவி.
நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி, குஷி என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் தற்போது சினிமாவில் கலக்க தயாராகி வருகின்றனர். அதில் முதல் மக்கள் ஜான்வி தடக் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் ஒரே படத்தில் பிரபலமாகியுள்ளார் நடிகை ஜான்வி கபூர்.
முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றதால் அடுத்த படத்தில் நடிப்பதற்கு கதைக்கேட்டு வருகிறாராம் ஜான்வி கபூர். இந்நிலையில் குஷி கபூரும் விரைவில் சினிமாவில் நடிக்க வர, அவர் அணிந்து வந்த உடையை நீங்களே பாருங்கள்.