#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சுதந்திரத்தினத்துக்கு நாளை சன் டிவியில் என்ன படம் தெரியுமா?? TRP எகிற போகுது!!
ஆகஸ்ட் 15, நாளை சுதந்திரத்தினத்தை முன்னிட்டு விஜய்யின் பெரிய ஹிட் படம் ஒன்றை சன் டிவி ஒளிபரப்பவுள்ளது.
பண்டிகை நாட்கள் என்றாலே புது திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அதேபோல திரையில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றபடங்களை பண்டிகை காலங்களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதும் வழக்கமான ஒன்று.
அதிலும் சன் டிவி என்றாலே பண்டிகை நாட்களில் நிச்சயம் ஒரு புது படம் அல்லது ஹிட் படத்தை எதிர்பார்க்கலாம். அந்தவகையில், நாளை சுதந்திரத்தினத்தை முன்னிட்டு சன் டிவியில் விஜய் நடிப்பில் உருவான தெறி படம் ஒளிபரப்பாகவுள்ளது.
நாளை காலை 9 மணிக்கு வேங்கை திரைப்படமும், மாலை 3 மணிக்கு சந்திரமுகி திரைப்படமும், மாலை 6 . 30 மணிக்கு தெறி திரைப்படமும் ஒளிபரப்பாகவுள்ளது.