#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கொள்ளை அழகில் சன் டிவி அழகி அனிதா சம்பத்! லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள்!
முன்பெல்லாம் சினிமாவில் நடிப்பவர்கள் கூட ஒருசிலரை தவற அதிகம் பிரபலமாவது இல்லை. ஆனால் சமூக வலைத்தளங்கள் மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய பிறகு சாதாரண மனிதர்கள் கூட சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலமாக தொடங்கிவிட்டனர்.
அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் அனிதா சம்பத். தனது அழகான புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிவந்த இவர் குறிப்பிட்ட இடைவெளியில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக தொடங்கிவிட்டார்.
முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் கூட சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனிதா சம்பத். இந்நிலையில் இவரது மேலும் சில அழகான லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.