#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சன் டிவி வாணி ராணி சீரியல் குட்டி பொண்ணு தேனுவா இது? புகைப்படம் பாருங்க புரியும்!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெறுகிறது. முன்பெல்லாம் இல்லத்தரசிகள் மட்டுமே பார்த்துவந்த சீரியலை தற்போது அணைத்து தரப்பினரும் பார்க்கும் அளவிற்கு பிரபலமாக்கிவிட்டது தொலைக்காட்சி நிறுவனங்கள்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியலில் ஓன்று வாணி ராணி. நடிகை ராதிகா தயாரித்து, நடித்த இந்த சீரியல் மக்கள் மத்தியில் பயங்கர பிரபலம். ராதிகா இந்த சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்புதான் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது.
இந்த சீரியலில் ராணிக்கு மகளாக தேனு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ஒரு குட்டி பெண்.இவருடைய உண்மையான பெயர் நேஹா, மார்ச் 14 ஆம் தேதி 2002 பிறந்தார் இவர் கேரள மாநிலம் சாலக்குடியை பூர்விகமாக கொண்டவர். பிறந்தது கேரளவாக இருந்தலும் பூர்விகமாக எல்லாம் சென்னையில் தான். தந்தை மூலம் தான் சீரியலில் நுழைந்துள்ளார்.
வாணி ராணி சீரியலில் பார்க்க குழந்தைபோல் இருந்தவர் தற்போது நன்கு வளர்ந்து ஹீரோயின் அளவிற்கு போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.