#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகை சுனைனாவா இது! எப்படி மாறிட்டாருன்னு பாருங்க.
காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுனைனா. அதையடுத்து ‘மாசிலாமணி’, ‘யாதுமாகி’, ‘வம்சம்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழை அடுத்து கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகைகள் தற்போது ஆடை விஷயத்தில் எல்லை மீறி கவர்ச்சியான உடையில் நடித்து வருகிறார். பட வாய்ப்பிற்காக கவர்ச்சி போட்டோஷூட்டும் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகை சுனைனா திடீரென கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சட்டை பட்டன்கள் கழட்டி ஹாட்டான புகைப்படத்தினை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் பரவலாகி வருகிறது.