அடேங்கப்பா.. செம்ம ஜாக்பாட் தான்.! தமிழ் சினிமாவில் சன்னிலியோனுடன் சேர்ந்து நடிக்கிறாரா பிரபல நடிகர்! வைரலாகும் புகைபடங்கள்!!



sunnyleone

சன்னி லியோன் என பரவலாக அறியப்படும் இவர் கனடிய பாலிவுட் நடிகையும், பெண் தொழிலதிபரும், முன்னாள் பாலுணர்வுக் கிளர்ச்சியத் திரைப்பட நடிகையுமாவார். இவர் 2012ல் பூஜா பட் இயக்கிய 'ஜிஸ்ம் 2 'என்ற திரைப்படத்தில் முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார். 

sunnyleone
 இந்நிலையில்  இயக்குநர் யுவன் சங்கர் ராஜா இயக்கிவரும் 'ஓ மை கோஸ்ட்' என்ற படத்தில், பாலிவுட் நடிகையான சன்னி லியோன் மற்றும் நடிகர் சதீஷ்  படப்பிடிப்பு தற்பொழுது மும்பையில் நடைபெற்று வருகிறது. அதன் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் நாயகியாக பாலிவுட் நடிகை சன்னி லியோனும் மற்றும் நடிகர் சதீஷும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.  இந்நிலையில் படப்பிடிப்பின் போது சன்னி லியோனுயுடன் சதீஷ் இருக்கும் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.