பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அடேங்கப்பா.. வீடா? அல்லது அரண்மனையா?.. சூப்பர்சிங்கர் செந்தில் - ராஜலட்சுமியின் வீட்டை பார்த்தீர்களா?..! வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..!!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி சூப்பர்சிங்கர். இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்ற பிரபலமடைந்தவர்கள் செந்தில் - ராஜலட்சுமி தம்பதியினர்.
சமீபத்தில் இவர்கள் தங்களது வீட்டின் கிரகப்பிரவேசம் நடத்தியதுடன், தங்கள் குழந்தைகளுக்கு காதணி விழாவையும் நடத்தி முடித்தனர். இந்நிலையில் அவர்களது வீட்டின் ஹோம் டூர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
அந்த வீட்டை கண்ட பலரும் இது வீடா? அல்லது அரண்மனையா? என்று வாயைப்பிளக்கும் வகையில் அமைந்துள்ளது. அத்துடன் சிலர், உழைப்பால் உயர்ந்தவர்களுக்கு கிடைக்க வேண்டிய வெகுமதி தான் என்று பாராட்டி வருகின்றனர்.