#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
Zomato-வில் வேலைக்கு சேர்ந்த தமிழ் நடிகர்?.. போட்டோவை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.! உண்மை இதுதான்.!!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வந்தவர் மோகன். தனது நடிப்பை தாண்டி இவரின் பாடல்கள் பலரிடமும் வரவேற்பு பெற்றது. இதனால் இவருக்கு மைக் மோகன் என்ற பெயரும் உண்டு.
இவரின் தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ என்ற பாடல் இன்றளவும் பிரபலம். இந்த நிலையில், பல ஆண்டுகள் கழித்து ஹரா திரைப்படத்தில் இவர் நடித்து வருகிறார். இவருடன் பிக்பாஸ் பிரபலமான அனிதாவும் நடித்துள்ளார்.
கதாபாத்திரத்தின் படி இவர் டெலிவரிபாயாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த போட்டோவும் இணையத்தில் வெளியானதால் பதறிப்போன பலரும் மோகன் வேலை பார்க்க தொடங்கிவிட்டாரா? என்று கேள்வி கேட்க பின்னர் தான் அது படம் என்பது உறுதி செய்யப்பட்டது.