#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாவ்.. மாடர்ன் உடையில் நடிகை அமலா பால் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ். இதோ
தமிழ் சினிமாவில் சிந்துசமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால். அதனை தொடர்ந்து தலைவா,மைனா, தெய்வத்திருமகள்,ஆடை, முப்பொழுதும் உன் கற்பனைகள் ஆகிய திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.
இவர் விக்ரம்,விஜய்,தனுஷ் ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் மலையாளத்தில் வெளிவந்த நீலதம்ரா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். பின்னர் இவர் இயக்குனர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது விதவிதமான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது குட்டியான மாடன் உடையில் மிகவும் அழகான புகைப்படங்களை வெளியிடுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.