#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அவ்ளோ குரு பக்தி, முழுவதும் நித்யானந்தாவாக மாறிய பிரபல நடிகை, ஷாக் ஆன ரசிகர்கள்.!
தமிழ் திரைப்படங்களில் தற்போது பிரபலமாகி வரும் நடிகை பிரியா பவானி சங்கர்.
இவர் பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்து டிவி தொடர்களில் நடித்து வந்தார். இதையடுத்து, மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களிலும் நடித்தார்.
மேலும் தற்போது அவர் அதர்வாவுடன் நடித்த குருதியாட்டம் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் இவர் நித்யானந்தாவை கிண்டல் செய்து டப் ஸ்மாஷ் ஒன்றை செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நித்யானந்தா குரல் பின்னணியில் ஒலிக்க, பிரியா டப் ஸ்மாஷ் செய்ய, அதை அவரது நண்பர்கள் கைதட்டி வரவேற்கின்றனர்.
இந்த வீடியோ ஒரே நாளில் வைரலாகியுள்ளது.