#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தமிழ் சினிமா நடிகைகளின் நிஜ சகோதரிகளை பாத்துருக்கீங்களா? நிக்கி கல்ராணி அக்கா எப்படி இருக்காங்க பாருங்க!
தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு சகோதரிகள் உண்டு. அவர்களும் சினிமாவில் பிரபலமானவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் அவர்களில் யார் உண்மையான சகோதரிகள் என்பது நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுபோன்று தமிழ் சினிமாவில் நடிக்கும் உண்மையான சகோதரிகள் பற்றித்தான் நாம் தற்போது பார்க்கப்போகிறோம்.
இந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது அக்கா. இந்த புகைப்படம் கீர்த்தி சுரேஷ் அக்கா திருமணத்திற்கு எடுத்த புகைப்படம் ஆகும்.
80 களில் தமிழ் சினிமாவின் பிறப்பில் நடிகைகளாக இருந்தவர்கள் அம்பிகா மற்றும் ராதா. இவர்கள் இருவரும் சகோதரிகள் என்பது பலபேருக்கு தெரியாத ஓன்று.
இந்த படத்துல இருக்கிறது ராதிகாவும் அவரோட தோழியும்... ஒரு விழாவில் கலந்துகிட்ட போது எடுத்த படம்...
கீழே உள்ள புகைப்படத்தில் இருப்பவர்கள் நடிகர் விஜயகுமார் மகள்கள். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் பல்வேறு படங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் இருப்பவர்கள் நளினி மற்றும் அவரது ஒரே தங்கை. அவர் ஒரு விழாவில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட படம் தான் இது.
நடிகை நக்மா மற்றும் ஜோதிகா இருவரும் சகோதரிகள் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத ஒருவிஷயம். இவர்கள் இருவரும் சொந்த சகோதரிகள் ஆவர். நடிகை ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார். நடிகை நக்மா அரசியலில் இறங்கிவிட்டார்.
இந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் அஜித் மனைவி ஷாலினி மற்றும் அவரது தங்கை. ஷாலினியின் தங்கை அஞ்சலி என்ற திரைப்பதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமானவர்.
இந்த படத்து இருப்பவங்க காஜல் அகர்வால் மற்றும் அவரது தங்கை...
இந்த படத்தில் இருப்பவர்கள் நிக்கி கல்ராணி மற்றும் அவரது ஒரே அக்கா...