#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சினிமாத்துறையில் இன்னும் பாலியல் தொல்லைகள் இருக்கத்தான் செய்கிறது. நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
நடிகை அனுபமா மாடர்ன் துறையிலிருந்து, இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளிவந்த 'கொடி' என்ற திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இந்நிலையில் சினிமாத்துறை பற்றி அவர் கூறும்போது, இத்துறையில் பாலியல் தொல்லை நடிகைகளுக்கு இருப்பது உண்மைதான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனால், எனக்கு எந்தவிதமான தொல்லைகளும் யாரும் கொடுக்கவில்லை. நடிப்பில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு வரும் இளம் நடிகைகள் தான் இதில் சிக்கி கொள்கிறார்கள் என்று கூறினார்.