விரைவில் சிம்பு, விஷால் வரிசையில் தனுஷ்?.. ரெட் கார்டை தயார் செய்யும் தயாரிப்பாளர்கள் சங்கம்; காரணம் தெரியுமா?..!



tamilnadu-producers-association-plan-to-red-card-for-dh

 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவரின் நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் வெற்றி அடைந்துள்ளது. 

இந்நிலையில், நடிகர் தனுஷ் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திடம் படம் நடிப்பதாக ஒப்பந்தமிட்டு அதனை நிறைவு செய்யவில்லை. 

cinema news

இதனால் தயாரிப்பு குழு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முறையிட்டு தனுஷுக்கு ரெட் கார்ட் வழங்க முடிவு செய்துள்ளனர். 

சிலம்பரசன், விஷால் மற்றும் எஸ்.ஜெ சூர்யா ஆகியோரின் வரிசையில் தற்போது தனுஷும் ரெட் கார்ட் வாங்க இருக்கிறார். மனைவியை விவாகரத்து செய்த பின்னர் பெருவாரியான பிரச்சனையில் தனுஷ் சிக்குவது வாடிக்கையாகியுள்ளது.