பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அட நம்ம ஆடுகளம் டாப்ஸி பன்னுவா இது.. இணையத்தில் தீயாய் பரவும் டாப்ஸி புகைப்படம்.?
பிரபல நடிகையாக இருப்பவர் டாப்ஸி பன்னு. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பலமொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். தனுஷ் நடிப்பில் வெளியான 'ஆடுகளம்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழில் காலடி எடுத்து வைத்தார்.
டாப்ஸி பன்னு தமிழில் வந்தான் வென்றான், ஆடுகளம், காஞ்சனா போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். இவரின் நடிப்பாலும், அழகாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து தனக்கான தனி இடத்தை நிலைநாட்டியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர் டாப்ஸி பன்னு. இவர் பட வாய்ப்புக்காக பல புகைப்படங்களை எடுத்து போட்டோஷூட் செய்து தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று அங்கு புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.