வெளியானது தங்கலான் பட போஸ்டர்.. சில தினங்களில் டீஸர்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!



Thangalan movie poster viral

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் தமிழில் பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்துள்ளார். மேலும் கதை களத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து திரைப்படங்களில் நடிப்பதால் இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது.

Thangalan

இதனை அடுத்து மணிரத்தினம் இயக்கத்தில் "பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் ஆச்சரியப்படத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஏற்படுத்தியவை. மேலும் தற்போது 'தங்கலான்' திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Thangalan

இது போன்ற நிலையில், படத்தின் டீசர் இன்று இரு தினங்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விக்ரமின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் தற்போது வெளியான போஸ்டரால் 'தங்கலான்' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.