#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரபல தமிழ் காமெடி நடிகருக்கு இப்படியொரு கொடூர எண்ணமா?.. நடிகைகளை கண்டிஷன் போட்டு தேடித்தேடி அனுபவித்த பகீர் உண்மை..!
திரைப்பட இயக்குனரும், எழுத்தாளருமான வித்தகன் சேகர் சமீபத்தில் யூடியூப் சேனலில் பேசுகையில், "தமிழ் திரையுலகில் காமெடியில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர், திரைக்கு நடிக்க வந்து 30 ஆண்டுகள் ஆகின்றன. இவர் தன்னுடன் நடிக்கும் நடிகைகள் தனக்கு அடஜஸ்ட் செய்ய வேண்டும் என நினைப்பார், இயக்குனர்களை வற்புறுத்துவார். அவர் காமெடியில் பிரபல நடிகராக உருவாகுவதற்கு முன்பு நடிகை ஒருவர் அவருடன் நடிக்க முடியாது என்றும் வற்புறுத்தி இருந்தார்.
இந்த நடிகர் சின்னத்திரை நடிகையை திரைத்துறைக்கு அறிமுகம் செய்து வைத்த நிலையில், சில படங்கள் நடித்த நடிகையும் தற்கொலை செய்துகொண்டார். இவர் நடிகைகளிடம் பல்வேறு வகையில் வற்புறுத்துவார். இவர் காமெடிக்கு பின்னர் நாயகனாக நடித்தாலும் முதல் படம் வெற்றி அடைந்தது. அடுத்தடுத்த படங்கள் தோல்வியை தழுவியது.
நடிகர் ரஜினிகாந்துடன் ஜோடியாக நடித்த நடிகையை, காமெடி நடிகர் நாயகனாக நடித்த படத்திற்கு ரூ.50 இலட்சம் பணம் கொடுத்து நடனம் ஆட வைத்துள்ளனர். காமெடி நடிகர் தனக்காக இவ்வுளவு செய்கிறாரே என உணர்ந்த காமெடி நடிகர் முதலில் ரூ.20 இலட்சம் பேசி பின்னர் ரூ.50 இலட்சமாக பணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ.50 இலட்சம் தொகைக்காக பலர் கூறிய வார்த்தைகளை கண்டுகொள்ளாமல் நடிகை நடனம் ஆட சென்ற நிலையில், அப்போது உச்சத்தில் இருந்த நடிகை அடுத்தடுத்த சரிவை சந்தித்தார். இன்று அவர் திரையுலகில் இல்லை. மற்றொரு ஒல்லியான தமிழ் நடிகையின் மீதும் ஆசை கொண்ட நடிகர், அவரை தன்னுடன் நடிக்க வைத்துள்ளார். அவருடன் சேர்ந்து நடிகை படம் நடித்துக்கொடுத்த நிலையில், அதோடு நடிகைக்கு திரைப்பட வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
இந்த நடிகருக்கு சிறுவயது க்ராஸாக இருந்த நடிகைக்கு பணப்பிரச்சனை என்பதால், 43 வயதில் அம்மாவாக இருக்கும் நடிகையை உங்களை எனக்கு பிடிக்கும் என்பதால் பணப்பிரச்சனையை சரி செய்தேன். நீங்கள் எனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று கூறி அவருடன் தனிமையில் இருந்தார். இப்படியாக சகோதரி நடிகைக்கு பணப்பிரச்சனை ஏற்பட்டது. அதனையும் அவர் தீர்த்து வைத்தார்.
இறுதியில் நடிகை காமெடி நடிகருக்கு நன்றி அண்ணா என்று கூற, அவர் என்னை கண்ணா என்று கூப்பிடு. உன் மீதுள்ள ஆசையால் தான் கடனை அடைத்தேன் என்று கூற, அந்த நடிகையும் வேறு வழியின்றி தனிமையில் இருந்துவிட்டு வந்தார். இன்றளவும் இருவருக்கும் பழக்கம் தொடர்கிறது. அந்த காமெடி நடிகர் படப்பிடிப்பில் இருக்கும் போதுதான் காமெடி நடிகர். அங்கிருந்து வெளியே வந்துவிட்டால் அவரின் சுயரூபம் வேறு" என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.