#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மனசு கஷ்டமாக இருக்கவங்க இந்த வீடியோவை பாருங்க! சிரிப்புக்கு நாங்க கேரண்டி..!
சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை இன்று பலரிடம் இந்த டிக் டாக் மோகம் அதிகரித்துள்ளது. ஒருசில நேரங்களில் இதன்மூலம் தவறுகள் நடந்தாலும், சாதாரண மனிதர்களையும் பிரபலமாக்கிவருகிறது இந்த டிக் டாக்.
அந்த வகையில் டிக் டாக் பார்ப்பவர்கள் கட்டாயம் இந்த ஜோடியை பார்க்காமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருமாம்பட்டி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி இவரது மனைவி வள்ளி. இந்த தம்பதி டிக் டாக்கில் மிகவும் பிரபலம் என்றே கூறலாம்.
தங்களது வீடியோவிற்கு எத்தனையோ கேலி கிண்டல்கள் வந்திருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தங்களது திறமையை இவர்கள் வெளிப்படுத்திவருகின்றனர்.
உங்கள் மனதில் ஏதேனும் கவலை இருந்தால் இவர்கள் செய்யும் டிக் டாக் விடீயோக்களை பார்க்கும்போது உங்களையே அறியாமல் சிரிப்பு வருவதை நீங்கள் பார்க்கலாம். அவர்களின் சில வீடியோக்கள் இதோ.
இந்த பதிவு ரசிப்பதற்கு மட்டுமே. யாரையும் புண்படுத்துவற்காக அல்ல.