#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
த்ரிஷா இல்லனா பிந்து மாதவி.! தொழிலதிபரின் அடுத்தடுத்த சேட்டைகள்.?
கோலிவுட் திரை உலகின் முன்னணி நடிகையான திரிஷா அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து வெற்றி நாயகியாக இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் பெரிய ஹிட்டாகியது.
இதுபோன்ற நிலையில், த்ரிஷா தொழிலதிபர் ஒருவரை பல ஆண்டுகளாக காதலித்து 2015 ஆம் ஆண்டு நிச்சயம் நடைபெற்றது. ஏதோ காரணத்தினால் பாதியில் நிறுத்திவிட்டார் த்ரிஷா. இதன்பிறகு த்ரிஷாவுடன் பல சினிமா நடிகர்களை வைத்து கிசுகிசுபட்டு வந்தது.
தற்போது த்ரிஷா காதலித்த தொழிலதிபரையே நடிகர் பிந்து மாதவி டேட் செய்து வருகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவிவருகிறது. திரிஷா இல்லனா பிந்து மாதவியா என்று திரிஷா ரசிகர்கள் தொழிலதிபரை கலாய்த்து வருகின்றனர்.